31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கார்லிக் புரோட்டா

என்னென்ன தேவை?

மைதா மாவு -2 கப்,
வனஸ்பதி -1 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை-1 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு-1/2 கப்,
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்,
கொத்தமல்லி -2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் அல்லது நெய் -2 டேபிள்ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப,
தண்ணீர் -1 1/2 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், வனஸ்பதி, உப்பு, சர்க்கரை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்பு மாவை உருட்டி, சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். பின் பூண்டு, மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவி தேய்த்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை சேலை மடிப்பது போல் மடித்து சுற்றி, பின்பு அதை தேய்த்துக் கொள்ளவும். தவாவில் நெய் அல்லது வெண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.

Related posts

கல்மி வடா

nathan

சூப்பரான பேல் பூரி சாண்ட்விச்

nathan

வாழைப்பழ பணியாரம்:

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan

கம்பு தயிர் வடை

nathan

தினை உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான கோதுமை பாஸ்தா

nathan