32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

ஜாலர் ரொட்டி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 350 கிராம்,
கெட்டியான தேங்காய்ப்பால் – 100 மி.லி.,
உப்பு – தேவைக்கு,
தண்ணீர் – 200 மி.லி.,
எண்ணெய் – 100 மி.லி.

எப்படிச் செய்வது?

எண்ணெயைத் தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். ஒரு காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, கலக்கிய மாவை பாட்டில் உள்ளே நிரப்பி மூடி வைத்து மூடவும். தோசைக் கல்லை சூடாக்கி லேசாக எண்ணெய் தடவவும். பாட்டில் மூடி துவாரம் வழியாக மாவை சிறிய வட்டங்களாக ஒன்றின் மேல் ஒன்றாக ஊற்றவும். 1/2 டீஸ்பூன் எண்ணெய் ரொட்டியைச் சுற்றி ஊற்றி முறுக விடவும். முக்கோணம் வடிவில் மடித்து சூடாக சட்னி அல்லது காய்கறி குருமாவுடன் பரிமாறவும்.

Related posts

சுவையான மீன் கட்லெட்

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan

சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan

மைக்ரோவேவ் அவன் சமையல் பாதுகாப்பானதா?

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

சத்தான அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

nathan