34.1 C
Chennai
Sunday, May 18, 2025
Murugadas C
Other News

அடேங்கப்பா! அப்பாஸ், சிம்ரனோடு ஒரு படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் முருகதாஸ் ! வைரலாகும் புகைப்படம் !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் தான் தர்பார். படம் தோல்வி, அதற்கு பிறகு பெரிய பஞ்சாயத்து. இந்த சண்டை பஞ்சாயத்து எல்லாம் கத்தி படம் முதல் முருகதாஸ் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்.

இவர் பல பேட்டிகளில், தல அஜித்தை வைத்து படம் எடுக்க என்னிடம் கதை தயாராக இருக்கிறது, அவர் ஓகே சொன்னா மட்டும் போதும் என்று 90’s கிட்ஸ்களுக்கு நினைவு தெரிஞ்சதுலேந்து ஏ.ஆர். முருகதாஸ் கூறிக்கொண்டே இருக்கிறார்.Murugad

ஆனால் இவர் கூறாத ஒரு விஷயம் இணையதளத்தில் வைரலாக உலவுகிறது. முருகதாஸ், இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகதாஸ் அதற்கு முன்பே உதயசங்கர் என்கிற இயக்குனரோடு பணிபுரிந்துள்ளார்.

உதயசங்கர் இயக்கிய பூச்சூடவா என்னும் படத்தில் முருகதாஸ் ஓரிரண்டு காட்சிகள் வந்து கூட சென்றிருக்கிறார். பூச்சூடவா படத்தில் அப்பாஸ் நாகேஷ் சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர்.இவர் நடித்த அந்த காட்சி இணையதளத்தில் தற்போது மிகவும் வைரலாக உலவிக் கொண்டிருக்கிறது.

Related posts

மனைவி மற்றும் மகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய இமான்

nathan

பண்ணை வீட்டில் கிலோ கணக்கில் தங்கத்தால் அலங்காரம் செய்த நடிகர்?நடிகை 2 மாத கர்ப்பம்

nathan

நவம்பர் மாதம் ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்!

nathan

2023 சூரியப் பெயர்ச்சி! புகழ் மழையில் குளிக்கும் ராசிக்காரர்கள்

nathan

சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து மிரண்டு போன சமந்தா

nathan

ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவி -போலீசார் கைது செய்து விசாரணை

nathan

கிரக பெயர்ச்சி-அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

nathan

பிக்பாஸ் 7 ஜோவிகா விஜயகுமார் கலக்கல் புகைப்படங்கள்

nathan

பிரசவ வலி அறிகுறிகள் – delivery pain symptoms in tamil

nathan