31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
23 652ede1239e14
Other News

ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

காதலனுடன் தனியாக வசிக்கும் ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தனது தந்தையைப் போலவே நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால், தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால், பாலிவுட், டோலிவுட் என பல துறைகளுக்குச் சென்றார்.

வீரசிங்க ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், வால்டர் வீரையா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்தார்.

படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி, சாந்தனு ஹசாரிகா என்ற கிராஃபிட்டி கலைஞரை காதலித்து வருகிறார். தற்போது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சர்ச்சையில் முடிகிறது. ஸ்ருதி தனது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார், மேலும் ஒரு படத்திற்கு 60 கோடி வரை சம்பாதிக்கிறார்.

 

அத்துடன் ஸ்ருதியிடம் 47 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஸ்ருதி ஒரு ரிச் பேர்ஸன் எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!

nathan

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிச்சாமியாக சென்ற 100 வயது மூதாட்டி!

nathan

நீச்சல் உடையில் நீலிமா ராணி..?

nathan

‘பீஸ்ட்’ பட வில்லன் ஷைன் டாம் சாக்கோவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.!

nathan

நடிகரை நிர்வாணமாக பார்த்த போது.. இதை பண்ணேன்..

nathan

சர்வதேச தூதவராக சச்சின்!2023 உலகக் கிண்ணம்

nathan

குழந்தைக்கு பெயர் சூட்டிய கேரள திருநங்கை தம்பதி -மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்

nathan

நடிகர் கருணாஸ் மகளின் திருமண புகைப்படங்கள்

nathan

அனிருத் – ஆண்ட்ரியா காதல் தோல்விக்கு காரணம் இதுதான்

nathan