Other News

அடேங்கப்பா! அப்பாஸ், சிம்ரனோடு ஒரு படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் முருகதாஸ் ! வைரலாகும் புகைப்படம் !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் தான் தர்பார். படம் தோல்வி, அதற்கு பிறகு பெரிய பஞ்சாயத்து. இந்த சண்டை பஞ்சாயத்து எல்லாம் கத்தி படம் முதல் முருகதாஸ் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்.

இவர் பல பேட்டிகளில், தல அஜித்தை வைத்து படம் எடுக்க என்னிடம் கதை தயாராக இருக்கிறது, அவர் ஓகே சொன்னா மட்டும் போதும் என்று 90’s கிட்ஸ்களுக்கு நினைவு தெரிஞ்சதுலேந்து ஏ.ஆர். முருகதாஸ் கூறிக்கொண்டே இருக்கிறார்.

ஆனால் இவர் கூறாத ஒரு விஷயம் இணையதளத்தில் வைரலாக உலவுகிறது. முருகதாஸ், இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகதாஸ் அதற்கு முன்பே உதயசங்கர் என்கிற இயக்குனரோடு பணிபுரிந்துள்ளார்.

உதயசங்கர் இயக்கிய பூச்சூடவா என்னும் படத்தில் முருகதாஸ் ஓரிரண்டு காட்சிகள் வந்து கூட சென்றிருக்கிறார். பூச்சூடவா படத்தில் அப்பாஸ் நாகேஷ் சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர்.இவர் நடித்த அந்த காட்சி இணையதளத்தில் தற்போது மிகவும் வைரலாக உலவிக் கொண்டிருக்கிறது.

Related posts

பிரசவ வலி முதல் குழந்தை பிறப்பு வரை… எமோஷ்னல் வீடியோ

nathan

ஷாலினிக்கு பல கோடிகள் செலவிட்டு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ள அஜித்குமார்.. !

nathan

நடிகை மனோரமா நிஜ கணவர் யார் தெரியுமா..?

nathan

84 வருட திருமண வாழ்க்கை தம்பதிகள்

nathan

இந்த 5 ராசிக்கும் ஏப்ரலில் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

nathan

எமோஷனலாக வாணி ராணி சீரியல் நடிகை போட்ட பதிவு

nathan

மொத்தமாக மாறிய அஜித்.! விடாமுயற்சி கெட்டப் சூப்பரா இருக்கே.. ரசிகர்கள் உற்சாகம்

nathan

வயதானவரை இரண்டாவது திருமணம் செய்யபோகும் சீரியல் நடிகை ஹரிபிரியா ……..

nathan

நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan