29.8 C
Chennai
Monday, Jul 13, 2026
Other News

இதை நீங்களே பாருங்க.! கடற்கரையில் க வ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால்..!

நடிகர் விஷ்ணுவுடன் நடிகை அமலா பால் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின. மேலும், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார்.

 

இவர் நடிப்பில் வெளிவந்த “ஆடை” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து அவர் கைவசம் 5 படங்கள் இருக்கிறது. தற்போது அமலாபால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவைப்போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வ ர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ச ர் ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் தற்போது கடற்கரையில் க வ ர் ச்சி உடையில் போஸ் கொடுத்து ” இப்போதே பூத்திடுங்கள்.. சரணடையுங்கள்.. எ ழுங்கள்..” என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

Related posts

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்..

nathan

மிதுன ராசி பெண்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆஸ்திரேலிய அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா.?

nathan

மொத்தமாக மாறிய அஜித்.! விடாமுயற்சி கெட்டப் சூப்பரா இருக்கே.. ரசிகர்கள் உற்சாகம்

nathan

ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள்

nathan

VJ அர்ச்சனா வாங்கியிருக்கும் புதிய கார்.. என்ன தெரியுமா?

nathan

அமலா பால் இரண்டாம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்!

nathan

2024 குரு பெயர்ச்சி… அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் ராசிகள்

nathan

வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்-கொலை – வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொ-லை;

nathan