33.1 C
Chennai
Friday, May 16, 2025
tthhgg
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்குதான் இந்த விஷயம் வெட்டி வேரின் நன்மைகள் என்ன ??

உடலை குளிர்ச்சியடைய வைக்கிற ஒரு மூலிகை பொருள் வெட்டி வேர் ஆகும். எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.

இதனை குளிர்பானத்தில் சேர்த்து குடிப்பதால், சருமம் மற்றும் உடல் சுத்திகரிக்கும். சிறுநீர் தொற்றுநோய் மற்றும் எரிச்சல் ஆகியவை ஏற்படாமலும் இது தடுக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனைகளும் இதனால் தடுக்கப்படுகிறது.
tthhgg

Related posts

விட்டமின் இ கேப்சூலின் பயன்பாடுகள்

nathan

கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

தாய்ப்பால் கொடுப்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது

nathan

டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

sangika

குறிவைத்து உங்கள் ஆயுளைக் குறைக்கும் கெட்டப் பழக்கங்கள்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இறைச்சியை வாங்கும் கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷர் குக்கரை எப்படி பயன்படுத்தவேண்டும்..

nathan

நீங்க வீட்ல மூத்தவரா? இளையவரா? சொல்லுங்க..

nathan

உங்களின் பிறந்த ராசிப்படி எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் எப்படி உருவாகும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan