33.9 C
Chennai
Thursday, May 15, 2025
625.0.560.350.16 2
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையை போக்க வெறும் 10 மிளகு இருந்தாலே போதுமாம்!

காரச்சுவை கொண்ட மிளகு கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

இத்தகைய மிளகு பல்வேறு உடல்நலக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

பொடுகு தொல்லை போக்க எப்படி பயன்படுத்துவது?

முதலில் மிளகை நன்கு அரைத்து அதை ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள். பின் இந்த கலவையை தலையில் தேய்த்து 15-20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு மாயமாக மறைந்து விடும்.625.0.560.350.16 2

மிளகின் மருத்துவ குணங்கள்
  • மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி மற்றும் சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
  • அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து, பொடித்து, அதனை தினம் அரை டிஸ்பூன் முன்று வேளைகளிலும் சாப்பிட்டு வர குணமாகும்.
  • மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும் மற்றும் மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தீராத தலைவலியும் குணமாகும்.
  • தொண்டை வலிக்கு மிளகு, ஓமம், உப்பு சேர்த்து தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.
  • மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • மிளகு தண்ணீரை தினமும் காலையிலேயே பருகி வந்தால் சிறுநீரகத்தின் 4% சிறுநீர் கொழுப்புடன் தயாரிக்கப்படுவதால் யூரிக் அமிலம், யூரியா, அதிகப்படியான தண்ணீர் மற்றும் கொழுப்பு நீக்க முடியும்.

     

Related posts

venpoosani juice benefits in tamil – வெண்பூசணி

nathan

குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவியாக இருக்கிறது

nathan

வீட்டில் வளர்க்க ஏதுவான நாய்க்குட்டி எது?

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்

nathan

எது சரியான முறை? உடல் எடை குறைப்பு

nathan

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம்

nathan

ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள எது சரியான வயது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

ஜலதோஷம், தலைவலிக்கு சிறந்த மருந்து!

sangika