31.1 C
Chennai
Monday, May 20, 2024
ஆரோக்கியம் குறிப்புகள்

கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெறமுடியும் என்பது உங்களுக் குத் தெரியு மா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ் சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிகளவு வை ட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இ ஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன் மை விளைவிக்கும். மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டும ல்லாமல் அது குளிர்கா லத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைக ளுக்கு பெரும் தீர்வாகவு ம் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொ ருளாகவும் இஞ்சியைக் கருதுகின் றனர். அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவ ற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அது மட்டுமி ல்லாமல் டீயின் சுவையும் மிகைப்ப டும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீ யை அவசியம் குடிக்க வேண்டும் என் பதற்கான பதில் இதோ.

மாதவிடாய் பிரச்சனை களை நீக்குவது

கொடுமையான மாதவிடாய் பிரச்ச னைகளில் தவிக்கின்றீர்களா? உங்க ளுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இ ளைப் பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டு மல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கல ந்து குடிப்பது மேலும் நன் மை தரும்

குமட்டலை குறைக்கும்
ஒரு கப் இஞ்சி டீயை குடிப் பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளி யே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித் தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உண ர்ந்தால் உடனடியாக இதை அருந்து வது அதை நிறுத்திவிடும்.

செரிமானத்தை மிகைப்படுத்தும்
செரிமானத்தை மிகைப்படுத்தி உண் ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப் பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

வீக்கத்தை குறைப்பது
தசை மற்றும் இதர பிடிப் புக ளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகி ன்றது. இஞ்சியின்தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சி யை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமு ள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவார ணம் தரும்.

சுவாச பிரச்சனைகளை நீக்குதல்
தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்
வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத் தை சீர்செய்ய உதவுகின்றன. இது கொழுப் புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின் றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின் றது
அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக ள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரி க்கின்றது.

மன அழுத்தத்திலி ருந்து நம்மை காக் கின்றது
இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்த ம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறை க்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவா ன நறுமணமும் தான் காரணம் என்று எண் ணப்படுகின்றது.
b393c headache symptoms1

Related posts

உங்களுக்கு தெரியுமா மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது!…

sangika

தினந்தோறும் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்பவர்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika

எலுமிச்சை சாறில் இதை சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

வயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள்

nathan

ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு முதலாளியா இருக்க கொஞ்சம் கூட தகுதி இருக்காதாம்

nathan

கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சினைகளை விரட்ட இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்!…

nathan