ca1
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

எதிர்நீச்சல் 500வது எபிசோடை கொண்டாடிய படக்குழு

nathan

24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! புகைப்படம்!

nathan

நான் சரத்பாபுவோட இரண்டாவது மனைவியா? உண்மையை உடைத்த சினேகா நம்பியார்

nathan

மார்பை அந்த பழத்துடன் ஒப்பிட்ட அமலா பால்..!

nathan

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..!

nathan

நடிகை கீர்த்தி பாண்டியன் தாத்தா பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

தங்கை ராதிகாவை காணவந்த நடிகர் சிவகுமார்

nathan

கர்ப்பமாக இருக்கும் வேளையில் நீச்சல் குளத்தில் கணவருடன் அமலா பால்

nathan

ஓட்டை ஒட்டையா !! முதல் முறையாக முன்னழகை மொத்தமாக காட்டி சூட்டை கிளப்பும் பிக்பாஸ் கேப்ரில்லா!

nathan