31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

லீக்கான புகைப்படம் !! பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் இரண்டு நபர்கள் !! அட இவங்க ரெண்டு பேருமா ??

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கவிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் புகைப்படம் கசிந்துள்ளது.

உலகம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், இன்று பிக்பாஸ் சீசன் 4 தொடங்கவுள்ளது.

 

தற்போது உள்ள சூழ்நிலையில் எத்தனை பேர் உள்ளே செல்லப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்களை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. பிக்பாஸில் நடிகை கேப்ரிலா நடனமாடும் புகைப்படமும், ரியோ ராஜ் கமலிடம் பேசுவது போன்றும் புகைப்படம் வெளியாகி இருவரும் உறுதியாக உள்ளே செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார்

nathan

VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா?

nathan

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஆஷிகா ரங்கநாதன்

nathan

ஜவானை விட லியோ சூப்பர்? அனிருத் ரிவ்யூ

nathan

லட்சங்களில் சம்பளத்தை உதறிவிட்டு ஆனைக்கட்டி பழங்குடியினப் பெண்களை முன்னேற்றும் விஞ்ஞானி!

nathan

மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.!

nathan

ஜிம்மில் நிவேதா பெத்துராஜ் நச் போஸ்..!

nathan

தங்கள் பிரிவு பற்றி உருக்கமாக பேசிய தினேஷ் –சேர வாய்ப்பே இல்ல போலயே.

nathan

26 வயது மூத்த ஆசிரியையை மணம் முடித்து மனைவியாக்கிய மாணவன்

nathan