31.6 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

அடேங்கப்பா! நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது : என்ன குழந்தை தெரியுமா?

நிறைமாத க ர் ப்பிணியான நடிகை மைனா நந்தினி கா ட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியோ அனமியாயில்தான் வைரலாகி இருந்தத்து . பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதில் மைனா என்ற கேரக்டரில் குறும்பு பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற் றார். அந்த சீரியலுக்கு பிறகு மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டு வருகிறார். பல சீரியல்களில் நடித்த நந்தினியின் திறமைக்கு பரிசாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இது குறித்து அவரின் கணவர் யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் ஸ்பெஷல் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Related posts

வீட்டில் வளர்க்க கூடாத மரம்

nathan

யுபிஎஸ்சி தேர்வில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது எப்படி

nathan

சனியால் 2025 வரை இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

nathan

விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி

nathan

அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி!! அண்ணியுடன் கள்ளக்காதல்..

nathan

சிறுமியை கூட்டாக தாக்கிய தெரு நாய்கள்

nathan

செம்ம ரொமென்ஸ்.. நடிகர் கவின் மற்றும் மோனிகா திருமண புகைப்படங்கள்

nathan

எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..!

nathan

சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம்

nathan