29.9 C
Chennai
Friday, May 16, 2025
1 coconut rice 1653661578
Other News

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

* சாதம் – 1 கப்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1

* வரமிளகாய் – 1

* கறிவேப்பிலை – சிறிது

* முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

Coconut Rice Recipe In Tamil
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வறுக்க வேண்டும்.

* பிறகு அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

Related posts

பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவர்தான்.? எமோஷனலுடன் பேசிய அவரின் வீடியோ.!

nathan

உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் வாதாடிய முதல் பெண்மணி

nathan

தலையில் கல்லை போட்டு மனைவி படு-கொலை

nathan

என்னுடைய படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” – இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு!

nathan

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

nathan

விடுமுறைக்கு கேரளா சென்ற நடிகை சினேகா பிரசன்னா

nathan

அடேங்கப்பா! சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா?

nathan

போட்டோ எடுப்பது எனக்கு பிடிக்காது

nathan

சூட்டை கிளப்பி விடும் ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா!

nathan