31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர்?

ஸ்ரீதேவியாவுக்கு ஏன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தகவல் பகிரப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல படங்களில் ஹோம்லி கேரக்டர்களில் நடித்துள்ளார், ஆனால் அவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது சற்று கவர்ச்சியான ஆடைகளை அணிந்து தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதற்கு காரணம் ஸ்ரீ திவ்யாவை வாரிசு நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்திருக்கிறார் என்றும் ஆனால் அதற்கு மறுத்துவிட்டார்.

 

எனவே, அந்த வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை காலி செய்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது, ரெய்டு படம் மூலம் ஸ்ரீதிவ்யா கம்பேக் கொடுத்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Related posts

உள்ளாடை அணியாமல் 41 வயது நடிகையின் முகம்சுழிக்கும் புகைப்படம்

nathan

நடுவானில் விமானம் வெடித்து இந்தியர்கள் உள்பட 6 பேர் பலி

nathan

கலவர பூமியான ஏ.ஆர்.ரகுமான் Concert…..

nathan

துபாய் நைட் பார்ட்டி.. ஒரு நாளில்.. 5 முதல் 10 பேர் ..

nathan

24 மணி நேரமும் செக்ஸ் வேணும்!சின்னபொண்ணுனு கூட பாக்கல…

nathan

2024ல் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை பொழியும்..!

nathan

சுவையான குண்டூர் சிக்கன் வறுவல்

nathan

மகள் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை நட்சத்திரா

nathan

சினேகா உதட்டை பதம் பார்க்க முயன்ற முன்னணி நடிகர்..!

nathan