22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
22 6286c9c49b963
ஆரோக்கிய உணவு

கழிவுகளை 5 நிமிடத்தில் அடித்து விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!தெரிந்துகொள்வோமா?

ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாடுக்கு கோதுமை புல் சாறு பயன்படுகிறது.

நாள்தோறும் பருகிவந்தால், உடலில் தேங்கும் கழிவுகள் குறிப்பிட்ட காலத்தில் வெளியேறி, புதிய உற்சாகத்துடன் நீங்கள் இருப்பதை உணர்வீர்கள்.

சொட்டை விழுந்த இடத்தில் இதை ஒரு துளி விடுங்க… அடர்த்தியா முடி கிடுகிடுனு வளரும்!

கோதுமை புல் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கழிவுகளை 5 நிமிடத்தில் அடித்து விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!

தேவையான பொருட்கள்
கோதுமை புல் – ஒரு கைப்பிடி
லெமன் சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும் மிக்சியில் கோதுமை புல்லை போட்டு அதனுடன் இஞ்சியை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

கழிவுகளை 5 நிமிடத்தில் அடித்து விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!

அரைத்த விழுதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

இப்போது சூப்பரான கோதுமை புல் சாறு ரெடி.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை….உடனே இதை செய்யுங்கள்

முக்கிய குறிப்பு
கோதுமை புல்லை நன்றாக கழுவி கொள்ளவும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் தீர்ந்து விடும்!

nathan

அதிகமாக மாம்பழங்களை சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா?

nathan

அருமையான முட்டை வறுவல்

nathan

அமிலத்தை நீக்கும் 7 ஆல்கலைன் உணவுகள்!

nathan

விந்தைகள் செய்யும் விதைகள்!

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல்

nathan

மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல்!

nathan