சூப் வகைகள்

சுவையான மீன் சூப்

எளிய முறையில் மீன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான மீன் சூப் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

வஞ்சிர மீன் – 4 துண்டுகள்
பெரிய வெங்காயம் – 2
மிளகுத்தூள் – 3/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
இஞ்சி – சிறிது துண்டு
எண்ணெய் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:

* பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, மிளகாய்தூள், உப்பு, எண்ணெய், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் ஹை பவரில் 8 – 10 நிமிடங்கள் வைக்கவும்.

* இரண்டு நிமிடம் ஸ்டாண்டிங் டைம் விட்டு இறக்கவும்.

* இதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.201608161410199006 how to make fish soup SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button