29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
24 662e159f0cb54
Other News

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி

கணவரின் சகோதரரால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதி. கடந்த 2ம் தேதி கணவர் வெளியே சென்றபோது, ​​அண்ணன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர், வீடு திரும்பிய கணவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் கூறியுள்ளார். அப்போது கணவன் அந்த பெண்ணிடம், “இனி நீ என் மனைவி இல்லை. நீ என் அண்ணி” என்று கூறினார். இதைக் கேட்ட அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

அடுத்த நாள் கணவரும் அவரது சகோதரரும் அந்த பெண்ணின் அறைக்கு ஒன்றாக வந்துள்ளனர். பின்னர் கணவர் துப்பட்டாவை எடுத்து அந்த பெண்ணை முயன்றுள்ளார். இதனை கணவரின் தம்பி செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த அந்த பெண், சமூக ஊடகம் வழியே புகார் தெரிவித்துள்ளார்.

வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதை கவனத்தில் கொண்டு போலீசார் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..

nathan

ஆபாச செயலில் ஈடுபட்ட மாணவன்-மாணவி: வீடியோ

nathan

பிரபல கபடி வீராங்கனை எடுத்த விபரீத முடிவு..

nathan

ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய மாணவியின் கதை!!

nathan

படுக்கையறைக்கு த.ன்னுடைய மனைவியை அனுப்பிய கணவன்!

nathan

‘Southern Charm’ Star Naomie Olindo Reveals She Had a Nose Job

nathan

100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்

nathan

கருப்பு பூஞ்சை – நோய் என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

nathan

எல்லைமீறும் இலங்கை பெண் லாஸ்லியா..

nathan