சூப் வகைகள்

சுவையான சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 300 கிராம்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* தண்ணீர் – 2 கப்

அரைப்பதற்கு…

* சின்ன வெங்காயம் – 10

* கொத்தமல்லி – 1/4 கப்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்

* ஏலக்காய் – 1

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேறிப்பிலை – சிறிதுchicken soup

* பெரிய வெங்காயம் – 1 சின்ன வெங்காயம்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button