31.9 C
Chennai
Tuesday, May 21, 2024
22 61eac479384
அழகு குறிப்புகள்

சிறுநீரக கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் எலுமிச்சை

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், பின்நாட்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் முறையாக தண்ணீர் அருந்துவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹைடிரேட்டிங் (hydrating) எனப்படும் நீரேற்றம் உடலில் சரியாக இருந்தால் சிறிய கற்கள் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும்.

டி.கே பப்ளிஷிங் வெளியிட்ட ‘Healing Foods’ என்ற புத்தகத்தில், எலுமிச்சை சாறு சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் என கூறப்படுள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான சிட்ரிக் அமிலம் படிகங்களால் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

எலுமிச்சை பழச்சாறு அல்லது இனிப்பு அல்லாத எலுமிச்சை சாறு ஆகியவற்றை நாள்தோறும் எடுத்துவந்தால் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு எனக் கூறப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான சிறுநீரக கற்களையும் எலுமிச்சை சாறு அகற்றும் என அவர் தெரிவித்துள்ளார். முறையாக எலுமிச்சை சாறை குடித்து வருபவர்களின் சிறுநீரக கற்கள் 1.00 – லிருந்து 0.13 ஆக குறைத்துள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரஷ்ஷாக தயாரித்த எலுமிச்சை சாற்றை குடிக்கும்போது கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றும் என்றும், எடைக் குறைப்பை துரிதப்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

இதை நீங்களே பாருங்க.! மாடர்ன் உடையில் mass -ஆக இருக்கும் விருமாண்டி அபிராமி..!

nathan

முயன்று பாருங்கள் இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

nathan

உங்களுக்கு உலர்ந்த சருமமா !

nathan

16 வயதில் தனியாக நிற்கும் நடிகையின் மகள்!

nathan

மூலிகை ஃபேஷியல்:

nathan

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan

உங்க தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்கும் எளிய இயற்கையான வழிகள்

nathan

கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்

nathan

அம்மாடியோவ் என்ன இது? திருமணமான ஒரு மாதத்தில் பிரபல நடிகைக்கு இப்படியொரு பெரும் பிரச்சனையா!

nathan