32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
abhiramiii 1
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! மாடர்ன் உடையில் mass -ஆக இருக்கும் விருமாண்டி அபிராமி..!

நடிகை அபிராமி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு கமலுடன் சேர்ந்து விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அ.டை.ந்.தார்.

a1 1

அதன் பிறகு என்ன காரணமோ என்று தெரியவில்லை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். மேலும் நடிகை ஜோதிகா நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் 36 வயதினிலே இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் அ.ச.த்.தி.னார் நடிகை அபிராமி.

a2 abhiramiii 1

அதன் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் வருகின்றன இதனால் அபிராமி ரசிகர்கள் மீண்டும் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் நடிகை அபிராமி தனது ரசிகர்களை மீண்டும் பு.த்து.ண.ர்.ச்சி ஊ.ட்.டும் வகையில் சமிபத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்துகொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…abhiramiii 2

Related posts

நெய்யை நம்முடைய சருமத்தின் அழகை மெருகூட்ட எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்!…

sangika

ஆயுர்வேத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி

sangika

உங்கள் முகத்தின் சருமம் எந்த வகை

nathan

எளிய தீர்வு.. கண்ணைச் சுற்றி பை போன்று இருக்கும் சதையை போக்கும் வழிமுறைகள்..!

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்திற்கு பளபளப்பை தரும் ஆமணக்கு எண்ணெய்!

nathan

beauty tips, கோடைக்காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி?

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

கை விரல்கள்

nathan