30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
21 61277b373
ஆரோக்கியம் குறிப்புகள்

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா!

தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க பெரிதும் உதவுகின்றது.

இதனை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடனடியாக வியர்வை உடம்பை விட்டு வெளியேறி நச்சு தன்மைகளை விரட்டுகிறது. வெறும் நீரை விட இதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும்.

குளிர் காலத்தில் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் சளியினால் பல பிரச்னைகள் வரும். அப்போது வெந்நீர் குடிக்கும் போது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

சரி வாங்க வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

  • முகத்தில் அதிகமாக எண்ணெய் பிசுபிசுப்புகள் படிவதால் மற்றும் காற்று மாசு போன்ற காரணங்களால் தான் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணமாய் இருக்கின்றது. இதனால் தினமும் வெந்நீர் குடித்து வந்தால் இது போன்ற கிருமிகளை அழிக்க உதவுகின்றது.
  • அசைவம் போன்ற உணவுகளை சாப்பிட்டு முடித்தவுடன் கட்டாயமாக வெந்நீர் குடிக்க வேண்டும். ஆவ்வாறு குடிக்கும் பொழுது செரிமானம் விரைவாக நடக்க உதவி செய்யும்.

 

  • நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால் வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக்கும்.
  • தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு தினமும் காலையில் மிதமான வெந்நீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

  • மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

Related posts

இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

அவசியம் படிக்க.. கால் மூட்டுகளில் `கடக் முடக்’ சத்தமும் வலியும் ஏன் வருகிறது;

nathan

இந்த 5 ராசிக்காரங்கள எல்லாரும் மனசுக்குள்ள ரொம்ப வெறுப்பாங்களாம்…

nathan

40 நாட்கள் அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

nathan

மாதுளை இலையில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளதா?

nathan

தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க உடற்பயிற்சி!…

nathan

பானி பூரி உடலுக்கு நன்மையை தருகிறதா? பானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

nathan

உங்களுக்கு தெரியுமா உறவு வைத்துக்கொள்ளும் போது இந்த வகையான புற்றுநோய்களும் பரவுமாம்..

nathan

திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?தெரிஞ்சிக்கங்க…

nathan