சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ! சன்னி லியோன் பட டீசரை வெளியிடும் ஆர்யா..
சன்னி லியோன் படத்தின் டீசரை நடிகர் ஆர்யா வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’....