28.7 C
Chennai
Friday, Jul 10, 2026
அழகு குறிப்புகள்

நடிகை மகாலட்சுமி வைரல் போட்டோஸ்

சீரியல் நடிகைகள் தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். சீரியலை தவிர, சமூக வலைதளங்களிலும்ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுகிறார்கள்.

அந்தவகையில், அரசி, வாணி ராணி, அன்பே வா போன்ற தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. வில்லி பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மகாலட்சுமி திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

இதற்கு நடுவே திருமணத்திற்கு முன் வெளியான மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது. இதில் சாதாரண வாழ்க்கையில் காதல் நமக்கு விசித்திரக் கதைகளைத் தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

இத படிங்க! வேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க

nathan

உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்!

sangika

கருமையை நீக்கி இளமை தரும் சாமந்திப்பூ

nathan

25 வருட நட்பு, ஆனா எனக்கு முரளி துரோகம் செய்துவிட்டார் -தேவயானி கணவர் ராஜகுமார்.

nathan

விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய்

nathan

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

nathan

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan