36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

குஷ்புவுக்கு டஃப் கொடுக்கும் நமீதா…

விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதையடுத்து சரத்குமார், சத்யராஜ், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் நடிகை நமீதா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நமீதா, பிரபல நடிகர்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் நமீதா, விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசனில் இணைந்தார்.

நமீதா எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று தனது நீண்டகால காதலரான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான நமீதா, தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

இந்நிலையில் நமீதா தனது குழந்தையுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு அவர், “நான் குழம்பியிருக்கலாம், ஆனால் நான் ஒரு நல்ல அம்மா” என்று தலைப்பிட்டுள்ளார், இதைப் பார்த்த ரசிகர்களும்,

காரணம் அந்த போட்டோவில் உடல் எடையை குறைத்து நமீதாவை அடையாளம் காண முடியவில்லை. சோர்வான முகங்கள் தூக்கமில்லாத இரவுகளை பிரதிபலிக்கின்றன, அழகான நினைவுகள் தாய்மார்களை அழகாக்குகின்றன.

Related posts

முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்!…

sangika

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக அற்புதமான எளிய தீர்வு….

nathan

முயன்று பாருங்கள் இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

nathan

மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!…

sangika

சுவையான கேரட் பாதாம் கீர் !…

sangika

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

nathan

ஆர்கானிக் ஃபேஷியல் மூலம் கிடைக்கும் பளபளப்பும், பொலிவும்

nathan

துபாயில் பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி

nathan