தேவையான பொருட்கள் :தயிர் – 200 மி.லி.மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டிபெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டிஉப்பு – சுவைக்குதாளிக்க :ஓமம் – 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 1கறிவேப்பிலை – சிறிதளவுநல்லெண்ணெய் –...
Category : ஆரோக்கியம்
ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்கள் தான் குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன. அதிலும் இன்றைய குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்பி குடிக்கின்றனர். இப்படி குளிர்பானங்களை அதிகம் குடித்தால், அதில் உள்ள சர்க்கரை குழந்தையின் பற்களைப்...
ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும் பலரும் இடுப்பு...
நம் முன்னோர்கள் எல்லாம் தானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றை தான் அன்றாடம் அதிக அளவில் எடுத்து வந்தார்கள். இதனால் அவர்களின் உடல் வலிமையாகவும், நோய்களின்றி ஆரோக்கியமாகவும் இருந்தது. மேலும் அக்காலத்தில் எந்த ஒரு...
`மாப்ள வாயேன்… ஒரு டீயைப் போட்டுட்டு வருவோம்!’ இது, சர்வசாதாரணமாக அன்றாடம் நாம் கேட்கும் வாசகம். சோர்வுற்ற தருணங்களில் நாக்கில்பட, நமக்குப் புத்துணர்ச்சி தரும் என நம்பவைக்க ஏதோ ஒரு பானம் நமக்குத் தேவையாக...
இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று...
அளவுக்கு அதிகமாக நட்ஸ் எடுத்துக்கொள்வதும் ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். இது குறித்த விரிவான செய்தியை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா? தினமும் வால்நட் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என பி.எம்.ஜெ...
இன்றைய உலகில் பலரும் தவறாகப் பயன்படுத்தும் ஒரு போதை மருந்து என்னவென்று தெரியுமா? அது தான் வயாகரா. இதில் மிகவும் வருத்தமான ஓர் விஷயம் என்னவெனில், இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இதை அளவுக்கு...
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பு, குதிகால் பிரச்னை, நகச்சொத்தை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து அறிந்து கொள்வோம். சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. மழைக்காலங்களில்...
பேலியோலிதிக் காலம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தை குறிக்கும். அப்போது முறையான விவசாய நடைமுறைகள் இல்லை. அக்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில்...
கைகள் இல்லை… கால்கள் இல்லை… கவலையும் இல்லை! இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்…
கைகள் இல்லை…கால்கள் இல்லை…கவலையும் இல்லை!ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த ஒரு தம்பதியினருக்கு 1982-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதுமுடித்த அந்தக்...
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்
உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும்.அதிலும்...
உடல் அலுப்பு, பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்சனைகளை பத்தியக் குழம்பு நீக்கும். தனியா பத்திய குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்புதேவையான...
வீட்டில் சமைக்கப்படும் இந்திய உணவு வகைகளை உண்ணுவதை விட வேறு எதிலும் ஆரோக்கியம் இல்லை என்பது நமக்கு அடிக்கடி சொல்லப்படும் ஒரு விஷயமாகும். அது உண்மையாக இருந்தாலும் கூட, இவ்வகையான உணவுகள் உங்கள் பற்களுக்கு...
அபார்ஷனுக்கு பிறகு உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அபார்ஷனுக்கு பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை...