கர்ப்பப்பையில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறிப்பாக குழந்தையை சுமக்கும் தாய்மார்கள் முப்பது நாட்கள் வரை கருவின் நிலை தெளிவற்றதாகவே இருக்கும். ஒரு மாத...
Category : ஆரோக்கியம்
இன்றைய நவீன உலகில் பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. முதுகு வலிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். முதுகுவலியை தீர்க்கும் பயிற்சிகள்நேர்கொண்ட பார்வை…நிமிர்ந்த நடை…இது மனிதனின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது....
THYROIDIN – தைரோடின்- செம்மறி ஆட்டுக் குட்டியின் தைராய்டு சுரபியிலிருந்து எடுக்கப்பட்டது.
– தைரோடின் செம்மறி ஆட்டுக் குட்டியின் தைராய்டு சுரபியிலிருந்து எடுக்கப்பட்டது. இம் மருந்துக்குரியவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். கோபமாவே இருப்பார்கள். உடன் வருத்தமும் இருக்கும். உடனே இந்த மனநிலை மாறி ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள்....
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன்...
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே பார்க்கலாம். சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில்...
கருவில் உருவாகும் முதல் உறுப்பே இதயம் தான். மார்பின் இடதுப்பகுதியில் மார்பு எலும்புகளுக்கு பின்னால் இதயம் காணப்படும். இதயம் பற்றிய அரிய தகவல்கள்இதயம் என்பது எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு தசையாலான உறுப்பாகும். இதன்...
பருப்புகள்:பருப்பு வகைகளில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், இரும்புச்சத்து, புரதம் உள்ளன. குறிப்பாக, புரதச்சத்து தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும். முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்....
இயற்கைக்கு மாறாக சில சமபவங்கள் உலகில் நடப்பது இயல்பு. இது மனிதர்களை ஆச்சரியப்படுத்துவதும் உண்டு. இதுப்போன்ற விஷயங்கள் மனிதர்களிடையே நடக்கும் போது, அவை ஆச்சரியத்தின் உச்சமாக காணப்படுகிறது. அப்படி தான் வயிற்றில் கட்டி இருக்குமோ...
ஆல்கஹாலில் வயாகரா கலந்து குடித்தால் என்னவாகும் என்று தெரியுமா? சீனர்களை கேளுங்கள்!!!
சீனர்கள் என்றாலே உணவை தாறுமாறாக சமைப்பவர்கள், உண்பவர்கள். நாய்களை துடிக்க, துடிக்க அரக்கத்தனமான முறையில் அரை உயிரோடு சமைத்து உண்பதற்கு என்றே ஓர் திருவிழா வைத்து கொண்டாடுபவர்கள் சீனர்கள். இதுமட்டுமின்றி உயிரோட விலங்குகளையும், கடல்வாழ்...
குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!” என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி...
கர்ப்பப்பையை நீக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதன் வகைகள், அந்த அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டிய தருணங்கள் பற்றி எல்லாம் கடந்த இதழில் பார்த்தோம். அவசியம் ஏற்படுகிற போது கர்ப்பப்பையை நீக்காமல் விடுவது எத்தனை...
உப்பைக் கொட்டும்போது… * தோசைக்கு அரைக்கும் போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்....
உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!! உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள்...
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது....
இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் – ஆராய்ச்சியில் கண்டுப்பிடிப்பு!!!
கடந்த சில ஆண்டுகளாகவே, மருத்துவ உலகில் ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் மூளையில் எவ்வாறு நினைவுகள் சேமிப்பு ஆகிறது என்பதைப் பற்றி தீவரமாக ஆராய்ந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஏறத்தாழ மனிதனின் மூளையில் நினைவுகள் சேமிப்பாகும்...