நீங்கள் உங்கள் நிறையில் 10% ஐ குறைத்தால். உங்கள் குருதியமுக்கம்10 mm Hg இனால் குறையும் உங்கள் கொலஸ்ட்ரோல் 10-15% வரை குறையும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 50% இனால் குறையும். நீரிழிவு...
Category : ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்தேவையான பொருட்கள் : கொள்ளு – 1 கப்வரமிளகாய் – 3மல்லி(தனியா) –...
0-3 மாதங்கள் – கண்களால் மட்டுமே பார்க்கும் வயது. அடர் நிறங்கள்கொண்ட திரைச்சீலைகள், ஊஞ்சலில் கட்டிவிடும் பொம்மைகள், பெரியவர் கை வைத்து அழுத்திச் சத்தம் ஏற்படுத்தும் பொம்மைகளைத் தரலாம்....
வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காக பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்களின் கைவில் உள்ளது. குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?சாந்தமாக, சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை...
இரவு வீட்டுக்கு வந்து நிம்மதியோடு உறங்க மிகவும் முக்கியம் சாப்பாடு. அதுவும் திருப்தியாக சமைத்து பரிமாறினால் சந்தோஷம்தானே! உங்களுக்காக இரவு நேர க்விக் சமையலை இந்த இதழில் சொல்லித் தந்திருக்கிறார் சமையல் கலை நிபுணர்...
நாட்டு மருந்துக் கடை!!!திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர். சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. “கட்டி...
உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அப்படியெனில் அதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிய முடியும். வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள்...
சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது. இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண்...
இன்றைய நிலையில் உடல் பருமன் தான் பெரும்பாலானவர்களின் பெரும் தலைவலியாக இருக்கிறது. உடற்பயிற்சி, தீவிரமான டயட் என பலவற்றை பின்பற்றியும் உடல் எடை குறையாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், தினமும் சாத்துக்குடி ஜூஸ்...
தொப்பை குறைய எளிய பயிற்சிஇப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யும் பெரிய பிரச்சனை எது என்றால் அது தொப்பை. உடல் உழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர்...
இடுப்பு வலியை கட்டுப்படுத்துவது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, இடுப்பு வலி என்பது விலா எலும்பிற்கு கீழ் தண்டு வடத்தில் அதாவது லம்பார் பகுதியில் ஏற்படும் குறைவான அல்லது...
ஒருவரது இதயத் துடிப்பைக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை எளிதில் கணக்கிடலாம். ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60-100 ஆக இருக்கும். இதற்கு குறைவான அளவில் ஒருவருக்கு இதயத் துடிப்பு இருந்தால்,...
எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆவாரம் பூ, அருகம்புல், கீழாநெல்லி, கஸ்தூரி மஞ்சள்...
*இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன....
உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!! *********************************************************************************** கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த...