சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் எற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும்,...
Category : ஆரோக்கியம்
சர்வே ‘சம்ஸ்’ – இது காலேஜ் பெண்கள் உபயோகிக்கும் பீரியட்ஸ் குறித்த சங்கேத வார்த்தை. இதுபோல 5 ஆயிரத்துக்கும் அதிக சங்கேத வார்த்தைகளை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் உபயோகித்து வருகின்றனர்....
இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் உடல்பருமனாக இருக்கிறவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது என்று கூறியிருக்கிறது NFHS (National Family Health Survey) என்கிற புள்ளிவிபரம். உலக நாடுகளில் அதிக உடல் எடையை கொண்டவர்களின்...
Personal Hygineமாதவிடாய், பிறப்புறுப்பு என்று பேசினாலே சில பெண்கள் முகத்தை திருப்பிக்கொள்ளலாம். ஆனால், ‘பெர்சனல் ஹைஜீன்’ தொடர்பான விழிப்பு உணர்வுத் தகவல்களை அறியவேண்டியது உங்கள் கடமை. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதா கண்ணன்,...
முதுமை வயதை அடையும் போது, கூன் ஏற்படும் நிகழ்வு என்பது இயல்பான ஒரு விஷயமாகும். முதுமை வயதில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம். முதுமையில் கூன் விழுவதற்கு...
எடையை குறைக்கும் ‘பழுப்பு கொழுப்பு’
பழுப்புக் கொழுப்பு’ என்ற அதிசயத் திசுவை ஆய்வகத்தில் வளர்த்திருக்கிறார்கள், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தக் கொழுப்பு, மனிதர்கள் குண்டாவதைத் தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகிறது. * இந்தத் திசு, சக்தியை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறது. மனித உடம்பில்...
இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்
இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள் இரண்டு ஆண்டுகள் சச்தோஷமா க இருந்துவிட்டுபின் குழந்தை பெ ற்றுக் கொள்ளலாம் என்று இப் போதுள்ள இளைய தலைமுறை யினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு...
உடல் உழைப்புக் குறைந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது உடல்பருமன். குட்டித் தொந்தியும் தொப்பையுமாக இருந்தால்தான் குழந்தை சமத்து. `போஷாக்கா இருக்கானே குழந்தை!’...
இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை பார்க்கலாம். தூக்கமின்மையால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல,...
ஃப்ளை மெஷின் அல்லது தரையில் கால்களை மடித்து தரையில்,, ஊன்றியபடி மல்லாக்கப் படுக்கவும். கால்களை ஒட்டிவைக்கவும். இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை எடுத்துக்கொண்டு, உடலுக்குப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்....
பசலைக் கீரை, வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், சிறுநீரக கற்களை கரைக்க முடியும். இதுமட்டுமல்ல, முற்றிலும் இயற்கை முறையில், இயற்கையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை...
தாங்க முடியாத பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சூப்பரான ஒரு இயற்கை வைத்தியம் உள்ளது. அது என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். தாங்க முடியாத பல்வலிக்கு இயற்கை வைத்தியம்அதிக இனிப்பு சாப்பிடுவதாலும் சரியாக பராமரிக்கவில்லையென்றாலும் பற்களில்...
பலரும் ட்ரெட்மில் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துமிக்க மற்றும் நல்ல சரிவிகித டயட்டை மேற்கொண்டு வர வேண்டும்...
குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்குஎந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது...
மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளில் ஒன்றான மிக முக்கியமான மண்ணீரல் பற்றி பார்ப்போம். இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல்மண்ணீரலானது கல்லீரல் அருகில் உள்ளது. இது மனிதனின் ரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை...