Category : ஆரோக்கியம்

உடல் பயிற்சி

போசு பால் சூப்பர்மேன் பயிற்சி

nathan
கை, கால், இடுப்பு, கழுத்து என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறோம். ‘ஒரு பயிற்சி எடுக்கவே எனக்கு நேரம் போதலை’ என்று புலம்புபவர்களுக்கு, போசு பால் என்ற ஒரு ஃபிட்னெஸ்...
பெண்கள் மருத்துவம்

தாய்ப்பால் தவிர்க்காதீர்!

nathan
‘ம்ம்மா…’ எந்தக் குழந்தையும் இயல்பாகவே பேசும் வார்த்தை இது. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால். அதனால்தான், கரு உண்டான நான்காவது மாதத்தில் இருந்தே தாயின் மார்பகத்தில் கொழுப்பு சேர்ந்து...
மருத்துவ குறிப்பு

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தும் சமையலறைப் பொருட்கள்!

nathan
இப்போது அநேக பேர் நகரங்களின் இரைச்சலை தவிர்க்க கொஞ்சம் ஒதுக்கு புறமாகத்தான் குடியிருக்கின்றனர். ஆத்திர அவசரத்திற்கு மெடிக்கல் ஷாப்புகளும் அருகில் இருப்பது சந்தேகம்தான். நாட்கள் தள்ளிப் போய்விட்டது. கர்ப்பமாவதை தெரிந்து கொள்ள உதவும் ஸ்ட்ரிப்...
மருத்துவ குறிப்பு

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமா?

nathan
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமா?ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சினைகளை மீறி மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், நிறைவாகவும்...
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!

nathan
நம் உடலில் 5 லிட்டருக்கும் அதிகமான அளவில் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுறுப்புகளின் செயல்பாடு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் சேவைகள் மற்றும் உடல் வெப்பத்தை சீராக பராமரிக்கவும் இரத்த ஓட்டம்...
மருத்துவ குறிப்பு

21வயதில் நடுக்கம் கூடாது அலட்சியம் வேண்டாம்!

nathan
வயது, 21. என் கை, கால்கள் சாதாரணமாக நடுங்குகிறது; ஒரு வேலை செய்ய பல மணிநேரம் ஆகிறது. இதற்கு காரணம், சத்து குறைபாடா; நரம்பு தளர்ச்சியா என, தெரியவில்லை. சரி செய்ய முடியுமா? எத்தகைய...
மருத்துவ குறிப்பு

விக்கலை போக்கும் வெல்லம்

nathan
வீட்டில் எந்த ஒருவகை இனிப்பை செய்வதாக இருந்தாலும் பெரும்பாலும் நாம் வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றைத்தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது வெல்லத்தை பயன்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பாரம்பரியமான பானகத்தை தயார் செய்யலாம். இதற்கு...
ஆரோக்கிய உணவு

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?

nathan
கொழுப்பை குறைத்து பல வியாதிகளை தடுக்கும் வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம் என்பதை பற்றி கீழே விரிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய...
ஆரோக்கியம் குறிப்புகள்

நேத்து அடிச்ச சரக்கோட போதை இன்னும் குறையலையா? அப்ப இதெல்லா சாப்பிடுங்க!!!

nathan
குடி குடியை கெடுக்கும், குடி பழக்கம் நாட்டை கெடுக்கும்” என்று மதுபானக் கடை வாசலிலேயே எழுதி வைத்தாலும் கூட குடிப்பவர்கள் குடித்துக் கொண்டு தான் இருப்பார்கள். அவரவர் நலன் கருதி, அவரவர் திருந்தினால் தான்...
எடை குறைய

உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

nathan
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காதக்காளி இரசம்...
மருத்துவ குறிப்பு

நம் உடலைப் பற்றி நாம் அறிந்ததும்… அறியாததும்

nathan
நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை. நம் உடலைப் பற்றி நாம் அறிந்ததும்… அறியாததும்நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம்...
மருத்துவ குறிப்பு

கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?

nathan
கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால் அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும்....
எடை குறைய

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா!

nathan
எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த பெல்ட் பயன்படுத்துங்க… இந்த மாத்திரையை சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்… இந்த கோர்ஸ் எடுத்தால், இரண்டே வாரங்களில் 10 கிலோ குறைக்கலாம்’ என எங்கும் எடை குறைப்பு விளம்பரங்கள்தான். இன்று,...
மருத்துவ குறிப்பு

கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

nathan
அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த...
கர்ப்பிணி பெண்களுக்கு

ஆஸ்துமா பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனை

nathan
ஆஸ்துமா பாதிப்பு உள்ள பெண்கள் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆஸ்துமா பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு...