குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள்,...
Category : ஆரோக்கியம்
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும்...
கொழுப்பில் நல்ல கொழுப்பு, தீயக் கொழுப்பு என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் நல்ல கொழுப்பை எச்.டி.எல் என்றும். தீயக் கொழுப்பை எல்.டி.எல் என்றும் மருத்துவ முறையில் குறிப்பிடுகிறார்கள். இரத்தத்திலும், இரத்த நாளங்களிலும் அதிகப்படியான...
காய்கறிகளில் அதிக கசப்பு தன்மை கொண்டது பாகற்காய். கசப்பு தன்மைவுடைய சிவயை பெற்றிருந்தாலும் பாகற்காய் உண்பதால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை இங்கு காண்போம்… பாகற்காயில் நீர்ச்சத்து, புரதம், மாவு, கொழுப்பு, தாது உப்புகள்,...
குறைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுப்பதே எல்லா பெற்றோரின் விருப்பமும். ஆனாலும், பிறப்பதற்கு முன்பே குழந்தைக்கு ஏதேனும் குறைகள் இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள எளிமையான வழிகள் இருந்தாலும் அவற்றை அலட்சியப்படுத்துகிறவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என...
நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும். நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?’ என ஆலோசித்து, ஒன்று முதல்...
இன்றைய காலத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றன. அதில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்த சிறுநீரக கற்களானது உணவுகளில் உள்ள...
மாறிவரும் உலகில் நாம் உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் சிறுவயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டு பெரும்பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து பாடாய்ப்படுத்துகிறது. மேலும், விருப்பப்பட்ட உடைகளை அணிந்துகொள்வதில்...
முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். முதலுதவி அளிப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று :...
பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புகள் என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் பானி பூரி விற்கப்படுகிறது. சில கடைகள்...
இந்தியாவில் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது, கருப்பைவாய்ப் புற்றுநோய். ஒரு பேரிக்காய் அளவில் இருக்கின்ற கருப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்புறுப்பு இணைகிற இடத்தில் ‘செர்விக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற கருப்பைவாய் உள்ளது. ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’...
ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில மருத்துவகுறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள், 1. தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்....
குமரேசன் – காது-மூக்கு-தொண்டை நிபுணர் 1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது....
பொதுவாக இஸ்லாமியர்கள் நோன்பு விடும் போது பேரிச்சம் பழம் மற்றும் தண்ணீர் அல்லது பாலைக் குடிப்பார்கள். இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் நோன்பு நீண்ட நேரம், அதுவும் அதிகாலை முதல் மாலை வரை எந்த ஒரு உணவையும்...