புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் சக்தி காய்கறிகளுக்கு உண்டு. அத்தகைய சக்தி வாய்ந்த காய்கறிகள் பற்றிய குறிப்புகள்: உருளைக்கிழங்கு: புற்றுநோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்பாகத்தில் இருப்பதால், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட வேண்டும்....
Category : ஆரோக்கியம்
குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்னை உடல்பருமன். பல தொற்றா நோய்களுக்கு மூல காரணமாகும் இந்தக் கோளாறு இந்தியாவில் அதிகமாகிவருகிறது. என்னென்னவோ வழிகளில் இதைச் சரிசெய்ய பலரும் இன்றைக்கு முயன்றுகொண்டிருக்கிறார்கள்....
ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வயிறு கோளாறுகளை நீக்கும் ரோஜா ‘குல்கந்து’ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு...
தக்காளி சாலட்
தேவையான பொருட்கள் :தக்காளி – 1 வெங்காயம் சிறியது – 1 மிளகு தூள் – ஒரு சிட்டிகை கொத்தமல்லி தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : *...
காதலியிடம் தன் காதலைச் சொல்லத் தயங்கும் காதலர்களுக்கேற்ற பயனுள்ள ஆலோசனைகாதல் என்ற ஒற்றைச்சொல்தான் மனித வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக ஆக்குகிறது என்றால்அது மிகையாகாது. ஏழாம் பொருத்தம்தான், சத்திய த்திற்கும் ஆண்களுக்கும் என்றுமே. செய்த சத்தியங்...
உங்களுக்கு சமீபத்தில் தான் பிரசவம் நடந்ததா? அப்படியெனில் உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். அவை அனைத்திற்கும் பதிலை யாரிடம் கேட்பது என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகைய...
மைக்ரோவேவ் சமையல் பாதுகாப்பானதா?ஹெல்த் இன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில் பொறுமையாகச் சமைப்பதற்குக்கூட பலருக்கு நேரம் இல்லை. அதனாலேயே, கிச்சனை பிரெட் டோஸ்டர், டீப் ஃப்ரையர், ஃபுட் ஸ்டீமர், மைக்ரோவேவ்அவன் என விதவிதமான சமையல் கருவிகள்...
துளசிதீர்த்தம் அமிர்தத்திற்கு நிகரானது. துளசிமாலையைக் கழுத்தில் அணிவதால் பல்வேறு பயன்கள் உண்டு. இதனால் விஷப்பூச்சிகள் கடிப்பதில்லை. கடித்தாலும் விஷம் ஏறாது. துளசிமணியை அணிந்தபடியே குளிப்பதால் அதிலுள்ள சத்துக்கள் உடலில் ஈர்க்கப்பட்டு அனேக வியாதிகளை குணப்படுத்துகிறது....
சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளில், பின்புறத்தில் மற்றும் தொடைகளில் கடுமையான அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் ட்ரைகோபைடான் என்னும் பூஞ்சைகள். இத்தகைய அரிப்பு ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படும். இந்த அரிப்புக்களால் பொது...
வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடலாமா?
ஒல்லியாக இருப்பவர்கள், ‘ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டையை சாப்பிடுவதை தான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது...
கர்ப்பப்பையின் வலது, இடது பக்கங்களில் நெல்லிக்காய் அளவில் முட்டை உற்பத்தி செய்யும் பகுதிதான் சினைப்பை. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் இருந்து, இந்த சினைப்பை பகுதியில் நீர்க்கட்டிகள் உற்பத்தியாகும். இரண்டாவது வாரத்தில், இவைகள் வெடித்து,...
பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் உடல் எடையை அதிகப்படுத்தும். இது எதனால் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்புபெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள்...
பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு..? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல்...
உயிரை குடிக்கும் சிகரெட்
ஒரு ‘தம்’ போட்டாத்தான் வேலை ஓடும். ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க… இதோ வந்து விடுகிறேன் என்று பெரிய பெரிய அதிகாரிகள் வரை அவ்வப்போது எழுந்து சென்று வருவதை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். சிகரெட்டை...
மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காயமடைந்தால் ஏற்பட போகும் வலி ஒன்றே. காயமடைந்த நிலையை கையாளும் வகையில் மட்டுமே வித்தியாசத்தை காணலாம். மனிதனால் தன் நிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்; காயம்...