தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வளர்இளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். புள்ளிவிவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்....
Category : ஆரோக்கியம்
நமது உடம்பு சூடு அதிகமானால் கண்கள் பொங்கி எரிச்சலை உண்டாக்கும். தினமும் தலைக்கு எண்ணை தடவிக் கொள்ளபவர்களுக்கு மல்லிகைப் பூ எண்ணெய் ஒரு சிறந்த நிவாரணம். குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி...
தேவையான பொருட்கள்: கொள்ளு – 50 கிராம் நல்ல மிளகு- 3 தேக்கரண்டி வெள்ளைப் புண்டு – 8 பல் சுக்கு – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப...
இஞ்சி செரிமாணத்தை தூண்டும். இஞ்சி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செரிமாணத்தை ஏற்படுத்தும் இஞ்சி சாதம்தேவையான பொருட்கள் : இஞ்சி – இரண்டு துண்டு, வெங்காயம் – 1காய்ந்த மிளகாய் – 2கறிவேப்பிலை...
புதினா கீரையைச் சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறுகள் நீங்கும். இன்று புதினாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்தேவையான பொருட்கள் : புதினா இலை...
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு...
முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். எலும்புகளை வலிமையாக்கும் முருங்கைக்காய்பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து,...
ஒரே வயதாக இருந்தாலும் ஒருவர் இளமையுடனும் மற்றொருவர் சுருக்கங்களுடன் முதுமையாக ஏன் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு விரைவிலேயே சுருக்கங்கள் வருகிறது? என என்றேனும் யோசித்திருக்கிறீர்களா? வாழ்க்கைமுறைதான் இதற்கு காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவரவர் உண்ணும்...
வயிற்றில் வலி வந்ததும், அது வாய்வுக்கோளாறாக இருக்கும். இல்லைன்னா அல்சர் பிரச்னையா இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. வாய்வுக்கோளாறை விரட்ட வெள்ளைப்பூண்டு சாப்பிடுவது அல்லது மெடிக்கல் ஷாப்புக்குப் போய் ஒரு...
பொதுவாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையாளம் காட்டுதல் போன்றவற்றுக்கு ‘டூ வே’ (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான். ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை...
வலிகளுக்கு எத்தனை சிகிச்சை முறைகள் .வலிகளில்நரம்பியல் சார்ந்த வலிகளில் மிக மிக வேதனை அதிகம் .இந்த நோயாளிக்கு தாங்க முடியாத முக வலி இந்த நோயை Trigeminal Neuralgia என்னும் நரம்பு சார் முக...
உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். உடல்...
பல்வேறு நோய்களை குணமாக்கும் குறிப்புகள் பாட்டி வைத்தியத்தில் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் எளிய பாட்டி வைத்தியம் 1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து...
வெயில் நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். இந்த வகையில் இன்று மாதுளை சப்போட்டா சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் மாதுளை சப்போட்டா சாலட்தேவையான...
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு,...