36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

இங்கிலாந்தில் உள்ள குலுஸ்டார் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர், மற்ற பெண்களை விட தான் சற்று வித்தியாசமாக இருப்பதாக கருதினார். இதற்கான சிகிச்சை மேற்கொண்ட பொழுது அவரின் உடலில் குரோமோசோம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.


இதனால் மன வருத்தம் அடைந்த அவர், ஆணாக மாற முடிவெடுத்த அதற்குரிய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு, முழுவதும் ஆணாக மாறினார். ஆனால், கருப்பையை மட்டும் அகற்றாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதின் காரணமாக, மருத்தவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

விந்து கொடை மூலம் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி விந்து தானமாக கொடுப்பவரின் மூலம் அவர் செயற்கை முறையில் கருவுற்றார். இந்நிலையில் இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related posts

மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

nathan

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் உடல் உபாதைகள்

nathan

பல்வலிக்கு உடனடி நிவாரணம்: இதை செய்திடுங்கள்!

nathan

பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும் இலகுவான வழிகள்!சூப்பர் டிப்ஸ்

nathan

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களுக்கு வரவே வராது தெரியுமா?

nathan

வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி

nathan

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள்

nathan

வெயில் வெப்பம் தணிக்கும் எண்ணெய் குளியல்..செய்யவேண்டியதும் தவிர்க்கவேண்டியதும்.!

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan