சுவையான சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – ஒரு கப், வெங்காயம், உருளைக்கிழங்கு (சின்னது) – தலா ஒன்று,...
Category : ஆரோக்கியம்
பொதுவாக பூசணிக்காயைப் பறங்கிக்காய் என்று சொல்வது வழக்கம். இதற்கு சர்க்கரைப் பூசணி, சர்க்கரைப் பறங்கி என்று வேறு பெயர்களும் உண்டு. இது சமைத்து உண்ணும் போது சர்க்கரை சேர்த்து சமைத்தது- போல இனிமை உடையதாக...
பெண்கள் தங்களிடம் புதைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பயமும், கூச்ச சுபாவமும் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். பெண்களின் திறமையை தடுக்கும் பயமும்.. கூச்சமும்..மனிதர்களிடம் மறைந்திருக்கும் எல்லா திறமைகளையும் ஒருமுகப்படுத்தி உடலையும், மனதையும்...
நமது அன்றாட வாழ்வியல் முறையில் உணவுப் பொருட்கள் அடைத்து வைப்பதில் இருந்து, சாப்பிடுவது வரை, வீட்டு உபகரணங்களில் இருந்து பல வகைகளில் பிளாஸ்டிக் நம்மோடு உறவாடி வருகிறது. இதனால் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?...
பச்சைப் பட்டாணியில் உள்ள கவுமெஸ்டிரால் எனப்படும் பைட்டோநியூட்ரியன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை. புற்றுநோய்க்கு எதிரான பச்சைப் பட்டாணிபார்த்தவுடன் ‘பளிச்’சென்று கவனத்தை ஈர்க்கும் பச்சைப் பட்டாணியில் ஆரோக்கிய அனுகூலங்கள் மிகுந்திருக்கின்றன....
கருக்குழாயில் சினைமுட்டையும் விந்தணுவும் இணைவதைக் கருத்தரித்தல் என்கிறோம். இது ஆரம்பத்தில் கடுகு சைஸில் ஒரே ஒரு செல்லாகத்தான் இருக்கும். இதற்கு இணையணு என்று பெயர்.இதில் அப்பா, அம்மா இரண்டு பேரின் குணங்களைக் குழந்தைக்குக் கொடுக்கிற...
இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை! தொடர்ந்து பைக், கார்...
அழகு சாதனங்கள் எதுவுமே நம் முதுமையை மறைக்க உதவாது. ஆனால் மனதிற்கு நாம் தரும் பயிற்சி நம்மை எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும். இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு...
தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள் – brilliant ways get flatter belly
தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்தும் தொப்பை குறையவில்லையா? ஒரு...
பருவமடைந்த பெண்களுக்கு வரும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் இதை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. பருவம் அடையும் வயதிலும், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னர், கருவுற்றிருக்கும் போது வெள்ளை படுவது சாதாரண விஷயம்....
மனித உறவுகள் சீராக இருக்க….. A to ZA – Appreciationமற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.B – Behaviourபுன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.C...
கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான்....
விலைமதிப்பில்லாத உயிரை பாதுகாத்துக்கொள்ளுங்கள் – உணவிற்கு பின்னர் சுடுநீர் அருந்த வேண்டியதன் அவசியம்…
ங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும். மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்: சீன மற்றும் ஜப்பான் மக்கள்...
கடுக்காயின் கடினமான தோல் பகுதியில்தான் மருத்துவ சக்தி இருக்கிறது. வயிற்றுக்கு இதம் தரும் கடுக்காய்சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்குவதால் அமிர்தம்...
சோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே....