தினமும் காலையில் தண்ணீர் பருகுவதால் நிறைய உடல்நல நன்மைகள் கிடைக்கிறது என்று நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், அதை விட பலமடங்கு நல்ல பலன்களை தரவல்லது தேன். ஆம், தேனை தண்ணீரோடு கலந்து பருகுவதால்...
Category : ஆரோக்கியம்
கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் தர்மசங்கடங்கள்கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள்...
பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க கருவுறும் தன்மை குறையும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே பெண்களால் கருத்தரிக்க முடியவில்லை. இதற்கு இன்றைய காலத்தில் தம்பதியர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் மன அழுத்தம், ஆரோக்கியமில்லாத...
பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப்படுதல் நோயின் அறிகுறியும் – குணப்படுத்தும் மருந்தும்பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என...
தாய், சேய் ஆரோக்கியத்திற்கு உதவும் மூச்சுப்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் குழந்தை...
காபி ஆரோக்கியமானதா?
காலையில் எழுந்தவுடனே காபி குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்காது. சுமார் ஒரு கப் காபியில்(250 மிலி) வைட்டமின் B2, B5, B1, B3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன....
வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம், வாயுத் தொல்லை, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலம் கழிக்கும் உணர்வு இவையெல்லாம் இன்றைக்கு சர்வ சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படும் பிரச்னைகள். இவை ஏற்படுவதற்கான அடிப்படையான, மிக முக்கியமான காரணம்,...
கருவளம் மற்றும் ஆண் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம் இதுதாங்க இத படிங்க!!
வன்னி மரம், தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் ஒரு சிறப்புவாய்ந்த மரமாகும். மிகச்சிறிய இலைகளைக் கொண்ட முள் மரமான வன்னி மரம், நல்ல செழுமையான காய்களைக் கொண்டு வளரும், இலையுதிர் காலங்களில் இலைகள் உதிர்ந்து, வறண்ட...
உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்து பாடாய் படுத்தி எடுக்கிறதா. தாங்க முடியாத வலியால் துளைத்து எடுக்கிறதா.இந்த ஒற்றைத் தலைவலி வரும் நேரத்தை கண்டிப்பாக உங்களால் தாங்கவே முடியாது. அப்படியே தலையை கழட்டி கீழே வைத்து...
இன்றைய இளைஞர்களில் பலருக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, ‘வழுக்கை’ பிரச்னை. இளம் வயதிலேயே முடி உதிர ஆரம்பிப்பதால், பலருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. முடி உதிர்தல், வழுக்கை ஆகியவற்றைத் தவிர்க்க எதை வேண்டுமானாலும் செய்வதற்கு...
புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும்....
குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்…உஷார்…ஒரு சிட்டுக்குருவியின் முன்னால் நாலைந்து தங்க மோதிரங்களையும், சிறிது தானியங்களையும் வீசி எறிந்தால்,...
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான செயல்களில் இறங்க வேண்டும். வெறும் டயட் மற்றும் உடற்பயிற்சிகள் மட்டும் செய்து கொண்டேயிருப்பதை விட சில ஸ்மார்ட் முயற்சிகளினால் உடலுக்கு எந்த...
இந்த உணவுகள் எல்லாம் ஆரோக்கியமானதா இருந்தாலும் நீங்க அடிக்கடி சாப்பிடக் கூடாது! ஏன் தெரியுமா?
எல்லோரும் நினைப்பது என்னவென்றால் உணவு உட்கொள்ளும் முறையானது ஆரோக்கியமான உணவினைக் கண்டுபிடித்து அதனை தொடர்ந்து உட்கொள்வதன்மூலம் முழுமையடைவதாக நினைக்கின்றனர். சில ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை நீங்கள் ஒருபோதும் சிந்திக்கக்கூடாது, ஏனெனில் அவை நல்லது...
நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும்.பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன் படுத்தலாம். வாயு உபாதைகளுக்கு ஓமம்நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஓர் பொருள் ஓமம் ஆகும். நம் பாரம்பரிய...