சில பெண்கள் பிரசவத்தின் போது, சில காரணங்களால் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இப்படி பிரசவத்தின் போது பெண்கள் உயிரை இழப்பதற்கான காரணங்களை பார்க்கலாம். பிரசவத்தில் போது பெண்கள் மரணமடைவதற்கான பொதுவான காரணங்கள்பிரசவ காலம் என்பது...
Category : ஆரோக்கியம்
பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்
பிரசவத்திற்குப் பின், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். இக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்கு அந்த சுழற்சி ஆரம்பமாகும். பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்பிரசவத்திற்கு பின், பெண்கள் மாதவிடாய் சுழற்சியை எதிர்பார்ப்பார்கள்....
ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார்...
இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கு உண்டா? அப்போ நீங்க கண்டிப்பாக யாரையோ லவ் பண்ணுறீங்க!
நீங்கள் ஒருவர் மீது காதல் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தொடுதல்கள், முத்தமிடுதல், போன்ற ரொமேன்டிக்கான அனுபவங்கள் மூலம் மட்டுமின்றி சில ரொமெண்டிங் அல்லாத செயல்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். அது என்னென்ன ரொமெண்டிக் அல்லாத அனுபவங்கள்...
தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில் அந்நேரங்களில் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது...
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம்...
“விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும்....
பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்… • பல் துலக்கி வாயை கொப்பளித்ததும், புதினா பேஸ்ட்டை பற்களில் தடவி...
கொழுப்பில் இரண்டு வகை உண்டு. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. இதில், நல்ல கொழுப்பை எச்.டி.எல்., என்றும், தீய கொழுப்பை எல்.டி.எல்., என்றும், மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடல் ஆரோக்கியத்தை, நல்ல கொழுப்புகள்...
உங்களுக்கு பகலில் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளதா? அலுவலகத்தில் வேலையே செய்ய முடியவில்லையா? ஓரே தூக்கம் தூக்கமாக வருகிறதா? அப்படியெனில் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக சோம்பேறித்தனமானது பல்வேறு காரணங்களால்...
40 வயதிற்குப் பின் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இந்த 6 காரணங்களால் இருக்கலாம்!!
பொதுவாக அனைவரும் கூறுவது வியர்வை உடலுக்கு நல்லது. ஏனென்றால், நமது உடல் சரியாக வேலை செய்கிறது என்பதை வெளிபடுத்தும் செயல் தான் வியர்வை. வியர்வை வழியாக உடலில் இருக்கும் அழுக்கு வெளியேறும் என்பார்கள். ஆனால்,...
சர்க்கரை நோய், சிறுநீர்க் கோளாறுகளுக்கு கைகண்ட மருந்து இது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம்பூ கஷாயம் தேவையான பொருட்கள் : ஆவாரம்பூ – 200 கிராம், சுக்கு – 2 துண்டு, ஏலக்காய் –...
சிலருக்கு உணவுகள் காரமாக இருந்தால் தான் பிடிக்கும். அதனால் உணவுகளில் மிளகாயை அதிகம் சேர்ப்பார்கள். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் மிளகாயை சேர்த்து உட்கொண்டால், உடல் எடை விரைவில் குறைக்கலாம். இதுப்போன்று...
இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில்...
மன அழுத்தம் இன்றைய பரபரப்பான உலகில் மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனை. மன அழுத்தமானது ஒருவரின் உடல் மற்றும் மன நிலையை மெதுவாக மற்றும் திட்டவட்டமாக வீழ்ச்சி அடையச் செயும். இதில் இருக்கும்...