31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம்பூ கஷாயம்

சர்க்கரை நோய், சிறுநீர்க் கோளாறுகளுக்கு கைகண்ட மருந்து இது.

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம்பூ கஷாயம்
தேவையான பொருட்கள் :

ஆவாரம்பூ – 200 கிராம்,
சுக்கு – 2 துண்டு,
ஏலக்காய் – 3
உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்,
சோம்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை:

* மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையான போது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும்.

* அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்:

சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

Related posts

வல்லாரையின் மருத்துவச் செயல்பாடுகள்!!

nathan

வாயுத்தொல்லை மற்றும் வாத நோய் இரண்டையும் விரட்ட இந்த ஒரே முலிகை போதும்!இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

எப்படி ரகசிய கேமராவை தெரிந்துகொள்வது….?

nathan

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப உடனே இத படிங்க…

nathan

தடுப்பூசிகள் – கம்ப்ளீட் கைடு

nathan

அலட்சியம் வேண்டாம் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா?

nathan

ரத்த கசிவை தடுக்கும் தேக்கு இலைகள்

nathan

குடற்புழுக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கருப்பட்டி வெல்லம் செய்யும் அற்புதங்கள்

nathan