காரணங்களும்..தீர்வுகளும் இதோ..! மாதவிடாய் நாட்களில் இரவு அதிக வியர்வை வெளியேறுகிறதா..?
இது மாதவிடாய் நாட்களில் பெண்களின் உடல் அதிக வெப்பத்தை வெளியேற்றுவதால் நிகழலாம் அல்லது 30 – 40 வயதைக் கடந்த, மாதவிடாய் நிற்பதற்கான இறுதிக் கட்டத்தை முன்கூட்டியே அடைவோருக்கு ஹார்மோன் மாற்றத்தால் நிகழும் அறிகுறியாக...