ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத 12 விஷயங்கள்!!!
கர்ப்ப காலத்தின் போது, கர்ப்பிணி பெண்ணின் உடம்பு முழுவதும் தொந்தரவு கொடுக்கும் ஹார்மோன்கள் பாய்ந்தோடும். இந்நேரத்தில் தான் ஒரு பெண்ணின் உண்மையான நிறம் தெரிய நேரிடும். கர்ப்ப காலத்தின் போது, ஹார்மோனால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களை...