தெரிஞ்சிக்கங்க… எலுமிச்சை ஜூஸில் கருப்பு உப்பு சேர்த்து குடித்தால் உடலில் என்னென்ன அற்புதமான நன்மைகள்.
இந்திய சமையலில் ஒரு பொதுவான மூலப்பொருள் கருப்பு உப்பு. வெள்ளை உப்பிற்கு மாற்றாக ஒரு ஆரோக்கியமான மூலப்பொருள் வேண்டுமென்றால் அதற்கு கருப்பு உப்பை பயன்படுத்தலாம். இதற்கு காரணம், கருப்பு உப்பில் இயற்கையான கனிமங்கள் மிக...