மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ப்ளாக் டீ குடித்தால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்

கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது.

ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.

தினமும் ப்ளாக் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

 

 

  • ப்ளாக் டீ அருந்துவதால் கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுப்பதுடன், பல இதய நோய்களுக்கு தீர்வாகின்றது.
  • ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அடித்துத் துவம்சம் செய்வதோடு மட்டுமில்லாமல், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவி செய்கின்றது.
  • ப்ளாக் டீயிலுள்ள டானின் மற்றும் பாலிஃபீனால்கள் பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கப்படுகின்றது.
  • ப்ளாக் டீயைக் குடிப்பதால் வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும். வாய் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபுளோரைடுகளை 2 கப் ப்ளாக் டீயில் நாம் பெற்று விடலாம்.
  • ஒரு நாளுக்கு 4 கப் என்ற விகிதத்தில் ஒரு மாதம் தொடர்ந்து ப்ளாக் டீயைக் குடித்து வந்தால், நரம்பு மண்டலங்கள் வலுவாக்கிவிடும்.
  • ஞாபக சக்தி அதிகரிக்கும், பார்க்கின்சன் வியாதி கூட சரியாகும். ப்ளாக் டீயில் உள்ள எல்-தியானைன் என்ற அமினோ அமிலம், கை நரம்புகளை வலுவாக்கிவிடும்.
  • ப்ளாக் டீயில் உள்ள டானின் செரிமானத்திற்கு உதவி செய்கின்றது. ப்ளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் சிறுகுடல் எரிச்சலைக் குறைக்க உதவுகின்றது. எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்கவும் ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் பயன்படுகின்றது.
  • ப்ளாக் டீயில் உள்ள காப்ஃபைன் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கும்.
  • சுவாச உறுப்புகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றின் தூண்டல் வளர்ச்சியிலும் ப்ளாக் டீயில் உள்ள த்யோப்பைலின் உதவி செய்யும்.
  • ப்ளாக் டீயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால், அதைக் குடிக்கும் போது உடல் எடை தானாகவே குறையத் தொடங்கும்.ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள ட்ரைக்ளிசரைடுகளின் அளவு குறைந்து, தேவையில்லாத கொழுப்புச் சத்துக்களும் நீங்கி விடும்.
  • உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றது. ப்ளாக் டீ குடிப்பதால் இரத்த நாளங்கள் வலுப்பெறம். உடல் திறன் அதிகரிக்கும். ஒவ்வாமை பிரச்சனைகள் குறைந்து விடும. சர்க்கரை வியாதியும் குணமாகும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!

nathan

குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

மாதவிடாய் சுழற்சி காலத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள்!

nathan

உங்களுக்கு இது போன்ற சரும பிரச்சனைகள் உள்ளதா? சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்… எச்சரிக்கை!

nathan

ஆண்மை குறையாமல் இருக்க, முருங்கைப்பூ எப்படி பயனளிக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

அடிப்பது தீர்வல்ல… அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

nathan

மனைவிக்கு நேரத்தில் கைகொடுத்தால் நேசம் அதிகமாகும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் ஏன் மனைவியிடம் பொய் சொல்றாங்க தெரியுமா?

nathan

வெந்நீரே… வெந்நீரே…

nathan