உங்க குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! சூப்பரா பலன் தரும்!!
நம் உடலில் உள்ள முக்கியமான பல உறுப்புகளில் ஒன்று தான் குடல்கள். நாம் உண்ணும் உணவு செரிமானமாகி குடல்கள் வழியாகத் தான் செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் குடல்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க...