எண்ணெய் வகைகள் அனைத்தும் தரமான, கலப்படமற்ற, உடலுக்குக் கேடு விளைவிக்காத எண்ணெய்யாக இருக்கிறதா? அவற்றை உணவாகப் பயன்படுத்துவதால் மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதா?
நூற்றுக்கணக்கான நிறுவனங்களால், பலதரப்பட்ட மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யில் எது தரமானது, சுவை, மணம் கூட்டுவது, அதிக நாட்களுக்குக் கெடாமல் இருப்பது என்று முடிவெடுப்பதில் குழப்பமடைந்துவிடுகிறார்கள்....