32.3 C
Chennai
Thursday, Jul 2, 2026

Category : ஆரோக்கியம்

மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீர்கள்!

nathan
தலைவலி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இந்த தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள்...
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய புற்றுநோய்க்கான அறிகுறிகள்!

nathan
புற்றுநோய்! அறிவியலும், மருத்துவமும் வானளவு வளர்ந்திட்ட போதிலும் கூட இன்றளவிலும் நம்மை பயம் கொள்ள வைக்கும் ஓர் நோய். பல சமயங்களில் நம் உடலில் உருவாகும் கற்களை சிலர் புற்றுநோய் என எண்ணி அஞ்சுவது...
மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் வியக்கத்தகு ஆரோக்கிய நன்மைகள்!

nathan
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என 1930-களிலிருந்தே கருதப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளிலேயே அவற்றின் உடல்நல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு...
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

nathan
உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் மட்டுமல்லாது மனமும் வலிமை அடைகிறது. உடலும் மனமும் ஒருமுகமாவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது. கணினியின் முன் மணிகணக்கில் வேலை பார்க்கும் நமக்கு சோம்பேறித்தனமாது உடன் பிறப்பு போல் ஒட்டிக்கொண்டுள்ளது....
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் இப்படித்தான் தயாராகிறது…

nathan
Courtesy: MalaiMalar தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்ப்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள்...
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? அடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan
கேரட்டில் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் முழுமையாக நம்மை வந்து சேரும். கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள்...
ஆரோக்கிய உணவு

துரியன் பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

nathan
துரியன் பழம் தற்போது மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய இந்த துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது. தென்கிழக்காசியாவில் துரியன் பழம் அதிகம்...
மருத்துவ குறிப்பு

நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை விரட்டனுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan
நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்ற ஒரு சில யோக உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது. அதில் நாடி சுத்தி என்பது சுவாசத்தை சுத்தம் செய்யும் ஆசனம் ஆகும் தற்போது இதனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்....
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…வரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்

nathan
Courtesy: MalaiMalar இன்றைய கால கட்டத்தில் வாழும் நம் அனைவருக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மிக அவசியமாகிறது. படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்பார்வை தான் அடிப்படை. கண்பார்வை நன்றாக இருந்தால் தான் குழந்தைகளின் மன...
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தேனுடன் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு கரைந்து விடும்…

nathan
பண்டைய ஆயுர்வேத நடைமுறையின்படி தேன் மற்றும் இலவங்கம் இரண்டும் பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கலவை வயிற்று வலி, சளி, இருமல் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சிறுநீர்ப்பை நோய்த்...
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? மாம்பழம்: சத்துக்களும்… நன்மையும்…

nathan
Courtesy: MalaiMalar மாம்பழம் நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரியும். மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.   மாம்பழத்தில் வைட்டமின் சி...
மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது எனத் தெரியுமா?

nathan
மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த மலட்டுத்தன்மை பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் ஏற்படும். இதுவரை நாம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு இறுக்கமான உள்ளாடையை அணிவது, லேப்டாப்பை மடியில் வைத்து வேலை...
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க குழந்தை ‘W’ வடிவில் உட்கார்றாங்களா?? பழக்கத்தை நிறுத்துங்க…

nathan
குழந்தைகளின் தவறான பழக்கவழக்கங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இல்லாவிட்டால், அது அக்குழந்தையின் ஆரோக்கியத்தையே பாழாக்கிவிடும். குறிப்பாக குழந்தைகள் உட்காரும் போது, அவர்கள் உட்காரும் நிலையைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகள்...
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…இரத்த அழுத்தத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை அறியலாம் தெரியுமா?

nathan
பொதுவாக பெண்கள் கருத்தரித்துவிட்டால், அப்பெண்ணுக்கும், குடும்பத்தாருக்கும் என்ன குழந்தையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வமாக இருக்கும். ஆனால் நம் இந்தியாவில் பெண் சிசுக் கொலைகள் நடைபெறுவதால், பாலினத்தை கேட்டு அறிவது தடை...
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் தங்கள் கணவன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயங்கள்!

nathan
பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் ஒரு அற்புதமான காலகட்டமாகும். இக்காலத்தில் ஒவ்வொரு தருணங்களும் பெண்கள் மறக்க முடியாதவாறு இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில் தங்கள் துணை உறுதுணையாக...