சூப்பர் டிப்ஸ்! காலையில் வெள்ளை பூசணி ஜுஸ் அருந்துங்கள்… ஆரோக்கியம் பெறலாம்!!!
ஆரோக்கியம் தரும் வெள்ளை பூசணி ஜுஸை காலையில் காபி, டீக்கு பதிலாக அருந்தி வாருங்கள். அருமையான மாற்றங்களை உணர்வீர்கள். வெள்ளைப் பூசணி உடலுக்கு பலவகையாக நன்மைகளை தருகின்றது. இதில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம்,...