சூப்பரான எனர்ஜியூட்டும் வித்தியாசமான எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை கோடையில் அதிகம் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைத்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் அதனை ஜூஸ் போட்டு குடித்தால், அதன் சுவையே...