தெரிந்துகொள்வோமா? பற்களை பிரஷ் செய்வதில் பலரும் செய்யும் முக்கியமான தவறுகள் என்னென்ன?
பற்களை சுத்தமாக வைத்திருப்பதும் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று. பலரும் சுத்தமான பற்களையே விரும்புவார்கள். அதற்கு நாம் முறையாக பற்களை பராமரிப்பது மிக அவசியமான ஒன்று. காலையில் எழுந்ததும், நாம் பல் துலக்குவோம். ஆனால்,...