தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் தற்கொலை உணர்வை தூண்டும் இந்த விஷயத்தை சாதாரணமா எடுத்துக்காதீங்க!
இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் யாருக்கு தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது? இதில் குழந்தைகள் மட்டும் என்ன விதி விலக்கா? இன்றைய குழந்தைகள் பலரும் மன பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் மார்டன் டெக்னாலஜிகள், பெற்றோர்களின்...