உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் மோசமான ஒருவரை காதலிக்கிறீங்கனு அர்த்தமாம்!
உங்கள் துணை மேலாதிக்கம் மற்றும் அகங்காரத்துடன் இருக்கும்போது அது மிகவும் தெளிவாகத் தெரியும். தொடர்ச்சியான சண்டைகள், அதிகார மாற்றம் ஆகியவை உங்கள் உறவில் அவர் உங்களை வெல்ல முயற்சிக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாக இருக்கலாம்....