பெண்கள் பால் குடித்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா?தெரிந்துகொள்ளுங்கள் !
தாய்ப்பால் அளித்தல் என்பது மிக முக்கியமான விஷயம்; பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் வரையிலாவது தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு கால்சியம் அதிகம் தேவை; அதே போல் தாய்ப்பாலூட்டும்...